English
Madurai: A study conducted by experts at Madurai Government Hospital revealed that the incidence of diabetes is increasing among growing adolescents due to lack of outdoor play and walking exercises, and excessive use of television and cell phones. For the first time in South Tamil Nadu, a separate department for diabetes treatment has been started and is providing care at Madurai Government Rajaji Hospital. This treatment department offers care for all types of diabetes, including a young adult Type 1 diabetes treatment section, gestational diabetes treatment section, Type 2 diabetes treatment section, and diabetic foot care section. Currently, 75,000 people are registered and receiving specialized diabetes treatment. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Madurai: Veli vilaiyaattu, nadai payirchi illaamal iruppathu, adhika neram tholaikkaatchi matrum selphone payanpaattaal valar ilam paruvaththinaridaiya sarkkarai noi adhikarithu varuvadhaga Madurai arasu maruthuvamanai nipunargal nadathiya aayvil theriy vandhathu. Then Tamilagaththileye Madurai arasu Rajaji maruthuvamanaiyil mudhan mudhalaaga sarkkarai noi sikichchaikkaaga thaniththurai thodangi sikichchai vazhangappadugiradhu. Anaitthu vagaiyana sarkkarai noikkum sikichchai alikkum vidhamaga, indha sikichchaip pirivil ilanjiraar Type 1 sarkkarai noi sikichchaip pirivu, karppakaala sarkkarai sikichchaip pirivu, Type 2 sarkkarai noi sikichchaip pirivu, sarkkarai kaal paatha kavanippu pirivu pondravai seyalpadugiradhu. Tharpodhu 75 aayiram per padhivu seithu sarkkarai noi sirappu sikichchai petru varugirar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. தென் தமிழகத்திலேயே மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதன் முதலாக சர்க்கரை நோய் சிகிச்சைக்காக தனித்துறை தொடங்கி சிகிச்சை வழங்கப்படுகிறது. அனைத்து வகையான சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக, இந்த சிகிச்சைப் பிரிவில் இளஞ்சிறார் டைப் 1 சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பகால சர்க்கரை சிகிச்சைப் பிரிவு, டைப் 2 சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு, சர்க்கரை கால் பாத கவனிப்பு பிரிவு போன்றவை செயல்படுகிறது.
. 75 AYERM PERSONAL PHYSICAL DISEASE CHILDREN.
Tamil
செல்ஃபோன் பயன்பாட்டால் இளம் வயதினருக்கு அதிகரிக்கும் சர்க்கரை நோய் – மதுரை ஆய்வு சொல்வது என்ன?
மதுரை: வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பயன்பாட்டால் வளர் இளம் பருவத்தினரிடைய சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக மதுரை அரசு மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
தென் தமிழகத்திலேயே மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதன் முதலாக சர்க்கரை நோய் சிகிச்சைக்காக தனித்துறை தொடங்கி சிகிச்சை வழங்கப்படுகிறது. அனைத்து வகையான சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக, இந்த சிகிச்சைப் பிரிவில் இளஞ்சிறார் டைப் 1 சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பகால சர்க்கரை சிகிச்சைப் பிரிவு, டைப் 2 சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு, சர்க்கரை கால் பாத கவனிப்பு பிரிவு போன்றவை செயல்படுகிறது. தற்போது 75 ஆயிரம் பேர் பதிவு செய்து சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Click the link above to read the full article on the original website.