எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! – புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம்

English

தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) கைவிடக் கோரி தமி​ழ​கம் முழு​வதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது. புதுக்​கோட்​டை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக, மதி​முக, தவாக உள்​ளிட்ட கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் கலந்து கொண்ட நிலை​யில், தேசி​யக் கட்​சி​யான காங்​கிரஸ் சார்​பில் யாரும் பங்​கேற்​காமல் புறக்​கணித்​தது கூட்​ட​ணிக் கட்​சி​யினரிடையே விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது குறித்து நம்​மிடம் பேசிய திமுக ஐடி விங்க் அணி​யின் தொகுதி ஒருங்​கிணைப்​பாளர் அறந்​தாங்கி பி.செந்​தில்​வேலன்,

“இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் கூட்​ட​ணி​யில் உள்ள அனைத்​துக் கட்​சிகளும் பங்​கேற்க வேண்​டும் என திமுக அழைப்பு விடுத்​து, 2 தினங்​களுக்கு முன்பு ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. ஆனால், ஏனோ ஆர்ப்​பாட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யினர் கலந்து கொள்​ள​வில்​லை.


Tamil

எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! – புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம்

தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) கைவிடக் கோரி தமி​ழ​கம் முழு​வதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது. புதுக்​கோட்​டை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக, மதி​முக, தவாக உள்​ளிட்ட கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் கலந்து கொண்ட நிலை​யில், தேசி​யக் கட்​சி​யான காங்​கிரஸ் சார்​பில் யாரும் பங்​கேற்​காமல் புறக்​கணித்​தது கூட்​ட​ணிக் கட்​சி​யினரிடையே விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது குறித்து நம்​மிடம் பேசிய திமுக ஐடி விங்க் அணி​யின் தொகுதி ஒருங்​கிணைப்​பாளர் அறந்​தாங்கி பி.செந்​தில்​வேலன், “இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் கூட்​ட​ணி​யில் உள்ள அனைத்​துக் கட்​சிகளும் பங்​கேற்க வேண்​டும் என திமுக அழைப்பு விடுத்​து, 2 தினங்​களுக்கு முன்பு ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. ஆனால், ஏனோ ஆர்ப்​பாட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யினர் கலந்து கொள்​ள​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்

பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா?