English
New Delhi: Indian tennis player Sumit Nagal has sought the assistance of the Chinese embassy to obtain a visa to participate in the Australian Open Play-off tournament to be held in China. The Australian Open Play-off matches are scheduled to take place in Chengdu, China. Sumit Nagal had applied for a visa to travel to Chengdu. However, his visa application was rejected without any specific reason. Following this, Sumit Nagal has requested help from the Chinese embassy.
Tanglish
Pudutelli: Seenaavil nadaipeyravulla Australiya Open Play off poddikkuch selvatharkaga Seena thoodharagaththin udhaviyai Inthiya Tennis veerar Sumith Nagal naadiyullaar. Seenaavin Chengdu nagaril Australiya Open Play off surrup poddikal nadaipeyravullan. Itharkaga Chengdu sellavisaavukkaaga Sumith Nagal vinnappitthirunthaar. Innilaiyil avarudaiya visa vinnappam enthavida kaaranamum illamal niragarikkappattulladhu. Ithaiyaduthu Seena thoodharagaththin udhaviyai Sumith Nagal naadiyullaar. Tamil Australiya Open Play off surrukku visa pera Seena thoodharaga udhaviyai naadum Sumith Nagal Pudutelli: Seenaavil nadaipeyravulla Australiya Open Play off poddikkuch selvatharkaga Seena thoodharagaththin udhaviyai Inthiya Tennis veerar Sumith Nagal naadiyullaar. Seenaavin Chengdu nagaril Australiya Open Play off surrup poddikal nadaipeyravullan. Itharkaga Chengdu sellavisaavukkaaga Sumith Nagal vinnappitthirunthaar. Innilaiyil avarudaiya visa vinnappam enthavida kaaranamum illamal niragarikkappattulladhu. Ithaiyaduthu Seena thoodharagaththin udhaviyai Sumith Nagal naadiyullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: சீனாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்டிக்குச் செல்வதற்காக சீன தூதரகத்தின் உதவியை இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் நாடியுள்ளார். சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விசா விண்ணப்பம் எந்தவித காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீன தூதரகத்தின் உதவியை சுமித் நாகல் நாடியுள்ளார்.
Tamil
ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்
புதுடெல்லி: சீனாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்டிக்குச் செல்வதற்காக சீன தூதரகத்தின் உதவியை இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் நாடியுள்ளார்.
சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விசா விண்ணப்பம் எந்தவித காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீன தூதரகத்தின் உதவியை சுமித் நாகல் நாடியுள்ளார்.
Click the link above to read the full article on the original website.