English
சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44, லார்கன் டக்கர் 41, ஜோர்டான் நெய்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
Tamil
வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44, லார்கன் டக்கர் 41, ஜோர்டான் நெய்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
Click the link above to read the full article on the original website.