English
Kumamoto, Japan: The Kumamoto Masters Badminton series is currently underway in Kumamoto city, Japan. In the women's singles qualifying round, India's Naisha Kaur Padtoye faced New Zealand's Shauna Li. The 17-year-old Naisha Kaur Padtoye lost the match with set scores of 17-21 and 18-21. The match lasted 32 minutes.
Tanglish
English Kumaamoto: Japanin Kumaamoto nagaril Kumaamoto Masters Badminton thodar nadaipetru varugiradhu. Idhil magalir orraiyar privil nadaipetra thaguthi surril Indiyavin Naisha Kaur Paddhoye, New Zealandin Shauna Liyudan modhinar. Idhil 17 vayadhana Naisha Kaur Paddhoye 17-21 18-21 endra set kankkil poradi tholvi adainthar. Indha aattam 32 nimidangkalil mudivadaindhadhu. Tamil Japan Badmintonil Naisha Kaur tholvi Kumaamoto: Japanin Kumaamoto nagaril Kumaamoto Masters Badminton thodar nadaipetru varugiradhu. Idhil magalir orraiyar privil nadaipetra thaguthi surril Indiyavin Naisha Kaur Paddhoye, New Zealandin Shauna Liyudan modhinar. Idhil 17 vayadhana Naisha Kaur Paddhoye 17-21 18-21 endra set kankkil poradi tholvi adainthar. Indha aattam 32 nimidangkalil mudivadaindhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்டோயே 17-21 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவடைந்தது.
Tamil
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்டோயே 17-21 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவடைந்தது.
Click the link above to read the full article on the original website.