டெல்லி குண்டுவெடிப்பு: கவலையுடன் காத்திருந்த உயிரிழந்தோரின் குடும்பத்தார்

English

புதுடெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அவர்​களு​டைய உடல்​கள் எல்​என்​ஜேபி மருத்​து​வ​மனையில் பிரேதப் பரிசோதனைக்​காக வைக்​கப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தார் நேற்று காலை முதல் மருத்​து​வ​மனை வாயி​லில் கவலை தோய்ந்த முகத்​துடன் அமர்ந்​திருந்​தனர். மருத்​து​வ​மனை​யிலுள்ள சவக்​கிடங்​குக்கு அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. ஏராள​மான போலீ​ஸாரும் மருத்​து​வ​மனை​யில் குவிக்​கப்​பட்​டிருந்​தனர். உயி​ரிழந்​தோரின் உடல்​கள் எப்​போது தங்​களுக்​குக் கிடைக்​கும் என்ற தகவலுக்​காக மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் அங்​குமிங்​கும் ஓடிக் கொண்​டிருந்​தனர்.


Tamil

டெல்லி குண்டுவெடிப்பு: கவலையுடன் காத்திருந்த உயிரிழந்தோரின் குடும்பத்தார்

புதுடெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அவர்​களு​டைய உடல்​கள் எல்​என்​ஜேபி மருத்​து​வ​மனையில் பிரேதப் பரிசோதனைக்​காக வைக்​கப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தார் நேற்று காலை முதல் மருத்​து​வ​மனை வாயி​லில் கவலை தோய்ந்த முகத்​துடன் அமர்ந்​திருந்​தனர். மருத்​து​வ​மனை​யிலுள்ள சவக்​கிடங்​குக்கு அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. ஏராள​மான போலீ​ஸாரும் மருத்​து​வ​மனை​யில் குவிக்​கப்​பட்​டிருந்​தனர். உயி​ரிழந்​தோரின் உடல்​கள் எப்​போது தங்​களுக்​குக் கிடைக்​கும் என்ற தகவலுக்​காக மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் அங்​குமிங்​கும் ஓடிக் கொண்​டிருந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெலிகிராம் மூலம் சேர்ந்த தீவிரவாத மருத்துவர்கள்

டெல்லி குண்டுவெடிப்பு | நிலநடுக்கம் போல உணர்ந்தோம்: உள்ளூர் மக்கள் தகவல்