போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி

English

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டுப் போட்​டுத்​தான் ஸ்டா​லின் வெற்றி ஜெயித்தாரா? என்​றும் அவர் கேள்வி எழுப்பி உள்​ளார். பாஜக கோவை கோட்ட அணி பிரி​வு​கள், மாநில மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் கூட்​டம் கோவை​யில் நேற்று நடந்​தது. மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தலைமை வகித்​தார். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​தனர்.


Tamil

போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டுப் போட்​டுத்​தான் ஸ்டா​லின் வெற்றி ஜெயித்தாரா? என்​றும் அவர் கேள்வி எழுப்பி உள்​ளார்.

பாஜக கோவை கோட்ட அணி பிரி​வு​கள், மாநில மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் கூட்​டம் கோவை​யில் நேற்று நடந்​தது. மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தலைமை வகித்​தார். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.93 ஆயிரத்தை தாண்​டிய தங்​கம் விலை

வெற்றிக் கோப்பை சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் மனு