English
Chennai: Seeman, the chief coordinator of the Naam Tamilar Party, has announced that on the 22nd, a protest involving cattle grazing will take place on Mahendragiri Hill near Panakudi in the Nellai district, where the barrier is being crossed. Furthermore, Nadaga officials have stated that he will also inaugurate the Forest Rights Gram Sabha notification flag in the same area.
Tanglish
Chennai: Nellai maavattam Panakudi arugeyulla Mahendhiragiri malaiyil thadaiyai meeri varum 22-m thethi maadu meykkum porattam nadapera ulladhaga Naam Tamilar katchiyin thalaimai orunginaippaalar Seeman ariviththullaar. Melum, adhe pagudiyil vana urimai graama sabai arivippu padaagaiyaiyum avar thirandhuvaipaar endru Naadhaga nirvaagikal theriviththullanaar. Tamil Nav.22-l Panakudi aruge Naadhaga saarbil maadu meykkum porattam Chennai: Nellai maavattam Panakudi arugeyulla Mahendhiragiri malaiyil thadaiyai meeri varum 22-m thethi maadu meykkum porattam nadapera ulladhaga Naam Tamilar katchiyin thalaimai orunginaippaalar Seeman ariviththullaar. Melum, adhe pagudiyil vana urimai graama sabai arivippu padaagaiyaiyum avar thirandhuvaipaar endru Naadhaga nirvaagikal theriviththullanaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மேலும், அதே பகுதியில் வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகையையும் அவர் திறந்துவைப்பார் என்று நாதக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil
நவ.22-ல் பணகுடி அருகே நாதக சார்பில் மாடு மேய்க்கும் போராட்டம்
சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மேலும், அதே பகுதியில் வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகையையும் அவர் திறந்துவைப்பார் என்று நாதக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.