English
சென்னை: போதைப் பொருள் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானார். போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். முன்னதாக போலீஸாரின் விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் அதிகளவில் பணம் கொடுத்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
Tamil
போதை பொருள் வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்
சென்னை: போதைப் பொருள் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானார். போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். முன்னதாக போலீஸாரின் விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் அதிகளவில் பணம் கொடுத்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
Click the link above to read the full article on the original website.