அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

English

Chennai: The Enforcement Department office is operating in the Sastri Bhavan complex in Nungambakkam, Chennai. In connection with an illegal money transfer case, key individuals, political activists, business leaders, and film celebrities from various sectors appear in person at the Enforcement Department office for investigation from time to time. Due to this, there have been repeated requests to strengthen security here. Additionally, bomb threats have been continuously received at this office. Consequently, for security reasons, from the day before yesterday (Nov. 11), paramilitary forces have been deployed for security at the Enforcement Department office. It has been stated by the Enforcement Department that these personnel will be engaged in security duties 24 hours a day. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Chennai Nungambakkathil ulla Sasthiri Bhavan valaagathil amalaakath thurai aluvagam seyalpattu varugiradhu. Satta virotha panapparimatra vazhakku thodarbaaga mukkiya naparkal, arasiyal vaadhigal, thozhil athiparkal, sinimaa pirapalangkal ena pala tharappinar visaaranaikkaaga amalaakath thurai aluvagathil avvapodhu neril aajaraavargal. Idhanaal ingu paadhukaappai melum palappadutha vendum endra korikkai vidukkappattu vandhadhu. Melum thodarnthu inda aluvagaththukku vedigundu mirattalkalum vandhana. Idaiyaduthu paadhukaappu kaaranangalukkaaga amalaakath thurai aluvagaththukku netrumudhal (Nava.11) thunai raanuvap padaiyinar paadhukaappukkaaga niruththappattanar. Ivargal 24 mani neramum paadhukaappu paniyil eedupaduvargal ena amalaakath thurai tharappil therivikkappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முக்கிய நபர்கள், அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவ்வப்போது நேரில் ஆஜராவார்கள். இதனால் இங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மேலும் தொடர்ந்து இந்த அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் வந்தன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நேற்றுமுதல் (நவ.11) துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Tamil

அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முக்கிய நபர்கள், அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவ்வப்போது நேரில் ஆஜராவார்கள். இதனால் இங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

மேலும் தொடர்ந்து இந்த அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் வந்தன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நேற்றுமுதல் (நவ.11) துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

போதை பொருள் வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்