டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்

English

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. மத்​திய அரசின் மானிய உதவி​யுடன் சந்​தை​யில் ஒரு கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. பெயின்ட், ஜெல் ஆகிய​வற்​றின் தயாரிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​படு​கிறது. உரம், ஆலை பயன்​பாடு காரண​மாக இது சந்​தை​யில் தாராள​மாக கிடைக்​கிறது. சுமார் 94% அம்​மோனி​யம் நைட்​ரேட் உடன் 6 சதவீத எரிபொருளை கலந்​தால் அது சக்​தி​வாய்ந்த வெடிபொருளாக மாறுகிறது.

இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி சுரங்​கங்​களில் பாறை​கள் தகர்க்​கப்​படு​கின்​றன.


Tamil

டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. மத்​திய அரசின் மானிய உதவி​யுடன் சந்​தை​யில் ஒரு கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. பெயின்ட், ஜெல் ஆகிய​வற்​றின் தயாரிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​படு​கிறது. உரம், ஆலை பயன்​பாடு காரண​மாக இது சந்​தை​யில் தாராள​மாக கிடைக்​கிறது. சுமார் 94% அம்​மோனி​யம் நைட்​ரேட் உடன் 6 சதவீத எரிபொருளை கலந்​தால் அது சக்​தி​வாய்ந்த வெடிபொருளாக மாறுகிறது. இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி சுரங்​கங்​களில் பாறை​கள் தகர்க்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில்