எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

English

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக, திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்க காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பிஹாரை தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிர தேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் ​பணி​களை மேற்​கொள்​வதற்​கான அறி​விப்பை தேர்தல் ஆணையம் வெளி​யிட்​டதை அடுத்து, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


Tamil

எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக, திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்க காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பிஹாரை தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிர தேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் ​பணி​களை மேற்​கொள்​வதற்​கான அறி​விப்பை தேர்தல் ஆணையம் வெளி​யிட்​டதை அடுத்து, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்: டெல்லி முதல்வர்

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக மோடி நீடிப்பது கேள்விக்குறி” – ஆர்.எஸ்.பாரதி கருத்து