ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி

English

விசாகப்​பட்​டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 182 ரன்​களும், ஆந்​திரா 177 ரன்​களும் எடுத்​தன. 5 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 102 ரன்​கள் எடுத்​தது.


Tamil

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி

விசாகப்​பட்​டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 182 ரன்​களும், ஆந்​திரா 177 ரன்​களும் எடுத்​தன. 5 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 102 ரன்​கள் எடுத்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பட்டங்கள் பதாகைகள் அல்ல… – வெ.இறையன்பு | தேசிய கல்வி நாள் சிறப்பு

தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!