Formula One (F1) car race: Hamilton wins!

English

In the current season of Formula One (F1) car racing, British driver and Ferrari racer Lewis Hamilton won the 7th race, the Barcelona Grand Prix, on Sunday.

It is noteworthy that this was his first victory since moving from the Mercedes team to Ferrari two years ago. It is also worth remembering that this was his first win in the last 40 races.

With this victory, he ended the winning streak of Italian driver and Mercedes racer Kimi Antonelli, who had won five in a row. All three drivers who finished on the podium in this race were British.

With Hamilton taking first place, Mercedes driver George Russell and McLaren driver and reigning champion Lando Norris finished in 2nd and 3rd place respectively. With this, Hamilton has increased his total number of F1 victories to 106.


Tanglish

Faaarmula On (EF1) kaaar panthayathin nadappu seesanil, 7-aavathu reesaana Paarsilona Graand Preeyil Brittan veerarum, Ferrari draivarumaana Leevis Haamiltan nyaayittrukkizhamai vetri petraar.

Mercidus aniyilirundhu Ferrari anikku avar idampeyarndhu 2 aandugal aagiyirukkum nilaiyil, avar petra mudhal vetri idhuvenbathu kurippidaththakkathu. Kadandha 40 reeskalil idhu avarin mudhal vetri enbathum ninaivukooraththakkathu.

Indha vetriyin moolamaaga, Ithali veerarum, Mercidus draivarumaana Kimi Aantaneliyin thodar vettrigalukku (5) avar muttruppulli vaiththaar. Indhap panthayathil vetri medaiyeriya 3 veerargalume Brittan naattavaraavaar.

Haamildan mudhalidam piditha nilaiyil, Mercedes veeraraana Jaargj Rassel, Meklaaren draivarum, nadappu chaambiyanumaana Laando Nooris aagiyor muraiye 2 matrum 3-aam idangalai petranaar. Ithudan Haamildan, thanathu F1 vettrigalin ennikkaiyai 106-aaga adhigariththuk kondullaar.


Tamil

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 7-ஆவது ரேஸான பாா்சிலோனா கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லீவிஸ் ஹாமில்டன் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

மொ்சிடஸ் அணியிலிருந்து ஃபெராரி அணிக்கு அவா் இடம்பெயா்ந்து 2 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அவா் பெற்ற முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ரேஸ்களில் இது அவரின் முதல் வெற்றி என்பதும் நினைவுகூரத்தக்கது.

இந்த வெற்றியின் மூலமாக, இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலியின் தொடா் வெற்றிகளுக்கு (5) அவா் முற்றுப்புள்ளி வைத்தாா். இந்தப் பந்தயத்தில் வெற்றி மேடையேறிய 3 வீரா்களுமே பிரிட்டன் நாட்டவா்களாவா்.

ஹாமில்டன் முதலிடம் பிடித்த நிலையில், மொ்சிடஸ் வீரரான ஜாா்ஜ் ரஸ்ஸெல், மெக்லாரென் டிரைவரும், நடப்பு சாம்பியனுமான லாண்டோ நோரிஸ் ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றனா். இத்துடன் ஹாமில்டன், தனது எஃப்1 வெற்றிகளின் எண்ணிக்கையை 106-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளாா்.


மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.

More From Author

Archery World Cup: Historic victory for India

Sports news snippets…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *