English
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72). இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள் ஆவர். திருமணத்துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார். கந்த 1987-ம் ஆண்டில் சரோஜினியின் கணவர் உயிரிழந்தார். இதன் பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறினார். மிக நீண்ட காலத்துக்கு பிறகு தோழிகள் ஒன்றிணைந்தனர்.
Tamil
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72). இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள் ஆவர். திருமணத்துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார்.
கந்த 1987-ம் ஆண்டில் சரோஜினியின் கணவர் உயிரிழந்தார். இதன் பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறினார். மிக நீண்ட காலத்துக்கு பிறகு தோழிகள் ஒன்றிணைந்தனர்.
Click the link above to read the full article on the original website.