பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்

English

New Delhi: The central government has earned a revenue of Rs. 800 crore by selling old scrap from its steel plants. With this amount, it is possible to purchase 7 Vande Bharat trains. Regarding this, Jitendra Singh, Minister of State for Personnel, Public Grievances and Pensions, stated in an explanation that the central government had decided to conduct a special cleanliness drive across India from October 2 to 31 in 2021. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: madhiya arasin aluvalagangkalil irunda pazhaiya kazhivugalai virpanai seithathan moolam ru.800 kodi varuvai kidaitthulladhu. Ithai kondu 7 vande bharath rayilgalai vaanga mudiyum. Ithukkuriththu madhiya paniyalar nalath thurai amaichsar Jithendhir Singh, ex pathivil kooriyulladhu: kadanda 2021-am aandil October 2-lirundhu 31-am thethi varai sirappu thooymai India thidattai maerkolvathu ena madhiya arasu mudiveduththadhu. Tamil pazhaiya kazhivugal virpanaiyin moolam madhiya arasukku ru.800 kodi varuvai pudutelli: madhiya arasin aluvalagangkalil irunda pazhaiya kazhivugalai virpanai seithathan moolam ru.800 kodi varuvai kidaitthulladhu. Ithai kondu 7 vande bharath rayilgalai vaanga mudiyum. Ithukkuriththu madhiya paniyalar nalath thurai amaichsar Jithendhir Singh, ex pathivil kooriyulladhu: kadanda 2021-am aandil October 2-lirundhu 31-am thethi varai sirappu thooymai India thidattai maerkolvathu ena madhiya arasu mudiveduththadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும். இதுகுறித்து மத்​திய பணி​யாளர் நலத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2021-ம் ஆண்​டில் அக்​டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்​தியா திட்​டத்தை மேற்​கொள்​வது என மத்​திய அரசு முடி​வெடுத்​தது.


Tamil

பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்

புதுடெல்லி: மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும்.

இதுகுறித்து மத்​திய பணி​யாளர் நலத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2021-ம் ஆண்​டில் அக்​டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்​தியா திட்​டத்தை மேற்​கொள்​வது என மத்​திய அரசு முடி​வெடுத்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்: மருத்துவ நிபுணர்கள் கருத்து

‘தர்மேந்திரா சாகவில்லை’- நடிகரின் இறப்பு செய்தி பொய் என குடும்பத்தினர் தகவல்! – Zee News