முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்: மருத்துவ நிபுணர்கள் கருத்து

English

புதுடெல்லி: உலகள​வில் ஏற்​படும் மரணங்​களில் நான்​கில் 3 பங்கு நாள்​பட்ட நோய்​களால் ஏற்​படு​கிறது. இதில் பெரும்​பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்​றம், குறித்த நேரத்​தில் பரிசோதனை மற்​றும் சிகிச்​சை, தடுப்​பூசிகள் போன்ற முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மூலம் தடுக்க முடி​யும் என மருத்​துவ நிபுணர்​கள் கூறுகின்​றனர். இதுகுறித்து உலகின் முன்​னணி மருத்துவ நிறு​வன​மான ஜிஎஸ்​கே.​வின் மருத்​துவ இயக்​குநர் மற்​றும் அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்​பூளுயன்​சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்​வி), அக்​கி, அம்​மை, நிமோனியா போன்ற நோய்​களுக்​கான தடுப்​பூசிகள் உள்​ளன. ஆனால், இந்த தடுப்​பூசிகளை பயன்​படுத்​து​வோர் எண்​ணிக்கை மிக​வும் குறைவு.


Tamil

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்: மருத்துவ நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: உலகள​வில் ஏற்​படும் மரணங்​களில் நான்​கில் 3 பங்கு நாள்​பட்ட நோய்​களால் ஏற்​படு​கிறது. இதில் பெரும்​பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்​றம், குறித்த நேரத்​தில் பரிசோதனை மற்​றும் சிகிச்​சை, தடுப்​பூசிகள் போன்ற முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மூலம் தடுக்க முடி​யும் என மருத்​துவ நிபுணர்​கள் கூறுகின்​றனர்.

இதுகுறித்து உலகின் முன்​னணி மருத்துவ நிறு​வன​மான ஜிஎஸ்​கே.​வின் மருத்​துவ இயக்​குநர் மற்​றும் அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்​பூளுயன்​சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்​வி), அக்​கி, அம்​மை, நிமோனியா போன்ற நோய்​களுக்​கான தடுப்​பூசிகள் உள்​ளன. ஆனால், இந்த தடுப்​பூசிகளை பயன்​படுத்​து​வோர் எண்​ணிக்கை மிக​வும் குறைவு.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? உரிமையாளர் யார்? விடை தெரியாத கேள்விகள் – BBC

பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்