English
சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வில் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வினாக்களை தயாரிப்பது தொடர்பாக சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ளது. தற்போது கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில்தான் வினாக்கள் கேட்கப்படுகின்றன. சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், சிந்தனையைத் தூண்டும் திறன், ஆராயும் திறன் போன்ற திறன்களை மதிப்பீடும் வகையிலான வினாக்கள் கேட்கப்படுவதில்லை என்ற கருத்து பரலாக நிலவுகிறது.
Tamil
சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு
சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வில் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வினாக்களை தயாரிப்பது தொடர்பாக சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ளது.
தற்போது கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில்தான் வினாக்கள் கேட்கப்படுகின்றன. சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், சிந்தனையைத் தூண்டும் திறன், ஆராயும் திறன் போன்ற திறன்களை மதிப்பீடும் வகையிலான வினாக்கள் கேட்கப்படுவதில்லை என்ற கருத்து பரலாக நிலவுகிறது.
Click the link above to read the full article on the original website.