திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம்

English

திருமலை: ஆந்திராவில் ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ராக இருந்தபோது, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் லட்டு பிர​சாதம் தயாரிக்க கலப்பட நெய் உபயோகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து சிபிஐ தலை​மையி​லான சிறப்பு ஆய்வு குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. சமீபத்​தில் இக்​குழு முன்​னாள் அறங்​காவலர் குழு தலை​வர் ஒய்​வி. சுப்​பாரெட்​டி​யின் உதவி​யாளரை கைது செய்​தது.


Tamil

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம்

திருமலை: ஆந்திராவில் ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ராக இருந்தபோது, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் லட்டு பிர​சாதம் தயாரிக்க கலப்பட நெய் உபயோகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சிபிஐ தலை​மையி​லான சிறப்பு ஆய்வு குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. சமீபத்​தில் இக்​குழு முன்​னாள் அறங்​காவலர் குழு தலை​வர்
ஒய்​வி. சுப்​பாரெட்​டி​யின் உதவி​யாளரை கைது செய்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்தலுக்கு பின் அணி மாற மாட்டேன்: அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி

உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு