English
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த குரூப் பார்மசூட்டிக்கல்ஸ் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் இடையே போலியான இமெயிலை அனுப்பி சைபர் மோசடி கும்பல் ரூ.2.16 கோடியை சுருட்டி உள்ளது. இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி குரூப் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
Tamil
2 மருந்து நிறுவனங்களில் ரூ.2 கோடி மோசடி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த குரூப் பார்மசூட்டிக்கல்ஸ் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் இடையே போலியான இமெயிலை அனுப்பி சைபர் மோசடி கும்பல் ரூ.2.16 கோடியை சுருட்டி உள்ளது.
இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி குரூப் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.