பிஹாரில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், முஸ்லிம்கள்

English

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடைபெற்​றது. மீதம் உள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு இன்று நடை​பெறுகிறது. தேர்​தல் ஆணை​யத் தரவு​களின்​படி, இரண்​டாம் கட்​டத்​தில் மொத்​தம் 3.7 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்​கள் ஆவர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் சராசரி​யாக 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர். 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.


Tamil

பிஹாரில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், முஸ்லிம்கள்

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடைபெற்​றது. மீதம் உள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு இன்று நடை​பெறுகிறது.

தேர்​தல் ஆணை​யத் தரவு​களின்​படி, இரண்​டாம் கட்​டத்​தில் மொத்​தம் 3.7 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்​கள் ஆவர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் சராசரி​யாக 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர். 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் நிர்வாகி – பாஜகவினர் எதிர்ப்பால் நடவடிக்கை

Bihar election| இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. களம் எப்படி இருக்கிறது..? போட்டியில் யார் யார்? – Puthiyathalaimurai