நடிகை த்ரிஷா வீட்டுக்கு 4-வது முறையாக குண்டு மிரட்டல்

English

சென்னை: கடந்த சில மாதங்​களாகவே தமிழகத்​தில் உள்ள பிரபல நடிகர்​கள், அரசி​யல் தலை​வர்​கள், வெளி​நாட்டு தூதரகங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களுக்கு அடுத்​தடுத்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்த வண்​ணம் உள்​ளன. அந்த வகை​யில் நேற்று டிஜிபி அலு​வல​கத்​துக்கு மீண்​டும் ஓர் இ-மெ​யில் வந்​தது. அதில் சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கம் மற்றும் பழம்​பெரும் நடிகை சச்சு வீடு, கவிஞர் கண்​ண​தாசன் வீடுமட்​டும் அல்​லாமல் பிரபல பத்​திரி​கை​யாளர் வீடு என சென்னையில் 10 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.


Tamil

நடிகை த்ரிஷா வீட்டுக்கு 4-வது முறையாக குண்டு மிரட்டல்

சென்னை: கடந்த சில மாதங்​களாகவே தமிழகத்​தில் உள்ள பிரபல நடிகர்​கள், அரசி​யல் தலை​வர்​கள், வெளி​நாட்டு தூதரகங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களுக்கு அடுத்​தடுத்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்த வண்​ணம் உள்​ளன. அந்த வகை​யில் நேற்று டிஜிபி அலு​வல​கத்​துக்கு மீண்​டும் ஓர் இ-மெ​யில் வந்​தது.

அதில் சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கம் மற்றும் பழம்​பெரும் நடிகை சச்சு வீடு, கவிஞர் கண்​ண​தாசன் வீடுமட்​டும் அல்​லாமல் பிரபல பத்​திரி​கை​யாளர் வீடு என சென்னையில் 10 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு மனு