நெய்யாறு அணை வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

English

New Delhi: The Supreme Court judges Vikram Nath and Sandeep Mehta yesterday heard the petition filed by the Tamil Nadu government seeking the release of the rightful water from the Neyyar dam. Senior advocate Jaidip Gupta appeared on behalf of the Kerala government and requested 2 or 3 weeks' time to file a counter affidavit. Tamil Nadu government's Additional Advocate General V. Krishnamurthy said that the Kerala government may file the counter affidavit, and they will file a petition explaining it within 2 weeks.


Tanglish

English Pudutelli: Neyyaru anaiyilirundhu uriya neerai thirakka kori Tamilnadu arasu thaakkal seitha manuvai uchcha neethimandram neethipadhigal Vikram Nath, Sandheep Metha amarvu netru visaariththathu. Kerala arasin saarbil mootha vazhakkarinjar Jaydeep Gupta aajaragi pathil manu thaakkal seiyya 2 alladhu 3 vaaram avakaasam koorinaar. Tamilnadu arasin kooduthal thalaimai vazhakkarinjar V. Krishnamoorthi, Kerala arasu pathil manu thaakkal seiyyattum, atharku vilakkam alikkum manuvai 2 vaaraththukkul thaakkal seyvom endraar. Tamil Neyyaru anai vazhakku: Kerala arasu pathilalikka uchcha neethimandram uththaravu Pudutelli: Neyyaru anaiyilirundhu uriya neerai thirakka kori Tamilnadu arasu thaakkal seitha manuvai uchcha neethimandram neethipadhigal Vikram Nath, Sandheep Metha amarvu netru visaariththathu. Kerala arasin saarbil mootha vazhakkarinjar Jaydeep Gupta aajaragi pathil manu thaakkal seiyya 2 alladhu 3 vaaram avakaasam koorinaar. Tamilnadu arasin kooduthal thalaimai vazhakkarinjar V. Krishnamoorthi, Kerala arasu pathil manu thaakkal seiyyattum, atharku vilakkam alikkum manuvai 2 vaaraththukkul thaakkal seyvom endraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய 2 அல்லது 3 வாரம் அவகாசம் கோரினார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி. கிருஷ்ணமூர்த்தி, கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்யட்டும், அதற்கு விளக்கம் அளிக்கும் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்வோம் என்றார்.


Tamil

நெய்யாறு அணை வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய 2 அல்லது 3 வாரம் அவகாசம் கோரினார்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி. கிருஷ்ணமூர்த்தி, கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்யட்டும், அதற்கு விளக்கம் அளிக்கும் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்வோம் என்றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம்

எஸ்ஐஆர் இடியாப்பம் அல்ல.. இட்லி! – தமிழிசை ருசியான விளக்கம்