English
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட இருந்த ரசாயன தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவுபோலீஸார் கண்காணிப்பை முடுக்கிவிட்டு உள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பெஹல்காமில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இதற்கு பதிலடியாக தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள்புகுந்து நாச வேலைகளில் ஈடுபடவாய்ப்பு உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை எச்சரித்தது.
Tamil
குஜராத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் கைது எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீஸார்
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட இருந்த ரசாயன தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவுபோலீஸார் கண்காணிப்பை முடுக்கிவிட்டு உள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் பெஹல்காமில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இதற்கு பதிலடியாக தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள்புகுந்து நாச வேலைகளில் ஈடுபடவாய்ப்பு உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை எச்சரித்தது.
Click the link above to read the full article on the original website.