English
புதுடெல்லி: டெல்லி – செங்கோட்டை பகுதிக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையில் நுழைவு வாயிலுக்கு அருகே கார் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது: “இன்று மாலை சுமார் 7 மணி அளவில் டெல்லி – செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் டிராஃபிக் சிக்னல் பகுதியில் ஐ20 கார் ஒன்று வெடித்தது. இதில் அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி உயிரிழப்புகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tamil
டெல்லி கார் வெடிப்புச் சம்பவம்: ‘அனைத்து கோணங்களிலும் விசாரணை’ – அமித் ஷா உறுதி
புதுடெல்லி: டெல்லி – செங்கோட்டை பகுதிக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையில் நுழைவு வாயிலுக்கு அருகே கார் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:
“இன்று மாலை சுமார் 7 மணி அளவில் டெல்லி – செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் டிராஃபிக் சிக்னல் பகுதியில் ஐ20 கார் ஒன்று வெடித்தது. இதில் அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி உயிரிழப்புகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.