50 தொகுதி லட்சியம்… 40 தொகுதி நிச்சயம்! – அதிமுகவை  அதிரவிடும் பாஜக?

English

In Tamil Nadu, with the special revision of the voter list underway, political parties have also begun the initial preparations for the legislative assembly elections. Reports that the BJP is pressuring the AIADMK for 50 constituencies in the main opposition alliance have created waves. It is clear on the ground that the primary contest in the Tamil Nadu legislative assembly elections is between the DMK and the AIADMK alliance. The DMK alliance stands strong with full force. To counter this, the AIADMK is making every effort to form an alliance that can match it. Although currently only the BJP and Thamaka parties are in the AIADMK alliance, it is almost certain that Anbumani's PMK, DMDK, and a few other smaller parties will join the alliance. Tamil Nadu's goal: 50 constituencies... 40 constituencies for sure! – Will BJP shake AIADMK? With the special revision of the voter list underway in Tamil Nadu, political parties have also started the initial preparations for the legislative assembly elections. Reports that the BJP is pressuring the AIADMK for 50 constituencies in the main opposition alliance have created waves. It is clear on the ground that the primary contest in the Tamil Nadu legislative assembly elections is between the DMK and the AIADMK alliance. The DMK alliance stands strong with full force. To counter this, the AIADMK is making every effort to form an alliance that can match it. Although currently only the BJP and Thamaka parties are in the AIADMK alliance, it is almost certain that Anbumani's PMK, DMDK, and a few other smaller parties will join the alliance. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

Tamil makaththil sirappu theevra vaakkalar pattiyal thiruththa panigal thodangiyirukkum nilaiyil, sattapperavai therthalukkaan mudarkatta panigalaiyum arasiya kadchigal aarambithuvittana. Prathaan ethirkkaatchi koottaniyil, ADMKvidam BJP 50 thogudigal kettu azhuththam koduppadhaga varum thakavalgal athirvalaiygalai uruvaakkiyulladhu. Tamil makaththil sattapperavai therthalil mudhanmai potti DMK – ADMK koottani idaiyilthaan enbadhe kal etharththam. Idhil DMK koottani muzhum valimaiyodu nirkiradhu. Atharku eedu kodukkum vagaiyilana koottaniyai amaikka ADMK aththanai muyarchigalaiyum eduthu varugiradhu. ADMK koottaniyil tharpothu BJP, Thamaka kadchigal mattume irundhaalum, Anbumani PMK, DMDK matrum innum sila siriya kadchigal koottaniyil inaivadhuk kittathitta urudhiyaagiyulladhu. Tamil 50 thogudhi latchiyam… 40 thogudhi nichchayam! – ADMKvai athiravidum BJP? Tamil makaththil sirappu theevra vaakkalar pattiyal thiruththa panigal thodangiyirukkum nilaiyil, sattapperavai therthalukkaan mudarkatta panigalaiyum arasiya kadchigal aarambithuvittana. Prathaan ethirkkaatchi koottaniyil, ADMKvidam BJP 50 thogudigal kettu azhuththam koduppadhaga varum thakavalgal athirvalaiygalai uruvaakkiyulladhu. Tamil makaththil sattapperavai therthalil mudhanmai potti DMK – ADMK koottani idaiyilthaan enbadhe kal etharththam. Idhil DMK koottani muzhum valimaiyodu nirkiradhu. Atharku eedu kodukkum vagaiyilana koottaniyai amaikka ADMK aththanai muyarchigalaiyum


Tamil

English

தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்மை போட்டி திமுக – அதிமுக கூட்டணி இடையில்தான் என்பதே கள எதார்த்தம். இதில் திமுக கூட்டணி முழு வலிமையோடு நிற்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கூட்டணியை அமைக்க அதிமுக அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா கட்சிகள் மட்டுமே இருந்தாலும், அன்புமணி பாமக,

தேமுதிக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இணைவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.


Tamil

50 தொகுதி லட்சியம்… 40 தொகுதி நிச்சயம்! – அதிமுகவை  அதிரவிடும் பாஜக?

தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்மை போட்டி திமுக – அதிமுக கூட்டணி இடையில்தான் என்பதே கள எதார்த்தம். இதில் திமுக கூட்டணி முழு வலிமையோடு நிற்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கூட்டணியை அமைக்க அதிமுக அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா கட்சிகள் மட்டுமே இருந்தாலும், அன்புமணி பாமக, தேமுதிக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இணைவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Delhi Red Fort Blast Live updates | டெல்லி கார் குண்டுவெடிப்பு.. 9 பேர் பலி.. பலர் படுகாயம் – News18 Tamil

“எஸ்ஐஆர் பணிகளில் திமுக அத்துமீறல் அதிகரிப்பு” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு