“சும்மா தட்டினால் கிழே விழும் அட்டை…” – விஜய்யின் தவெக மீது உதயநிதி மறைமுக தாக்கு

English

சென்னை: “இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். வெறும் அட்டைக்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் கீழே விழுந்துவிடும்” என்று விஜய்யின் தவெகவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார். திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’ என்ற பெயரிலான மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.


Tamil

“சும்மா தட்டினால் கிழே விழும் அட்டை…” – விஜய்யின் தவெக மீது உதயநிதி மறைமுக தாக்கு

சென்னை: “இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். வெறும் அட்டைக்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் கீழே விழுந்துவிடும்” என்று விஜய்யின் தவெகவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’ என்ற பெயரிலான மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்யும் வசதி – Daily Thanthi

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்பு கண்காணிப்புக் குழு தகவல்