‘மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை; அதன் வாக்கு சதவீதம் சரியும்’ – ஐ.பெரியசாமி

English

Dindigul: "People are not ready to trust AIADMK. Even if the party's vote percentage falls below 18%, it is acceptable. They do not think AIADMK should come to power. They believe it is enough if the party exists," said Minister I. Periyasamy. In Dindigul, Chief Minister M.K. Stalin today launched the 'Anbu Solai' scheme (Elderly Care Center) through a video conference. Minister I. Periyasamy, MP R. Sachithanandan, Dindigul Collector C. Saravanan, and others participated in the event.


Tanglish

Dindukkal: “Makkal ADMK-vai nambath thayaaraga illai. 18%-kkum keezh akkaṭciyin vaakku sathaveedham senraalum sellum. ADMK aatchikku vara vendum ena ninaikkavillai. Katchi irundhaal podhum ena ninaikkiradhu.” ena amaichar I.PeriyaSaami theriviththaar. Dindukkalil kaanoli kaatchi moolam ‘Anbus Solai’ thittathai (mudhiyor paraamarippu maiyathai) mudhalvar M.K.Stalin indru thodangki vaiththaar. Idhil amaichar I.PeriyaSaami, R.Sachchithanandham M.P., Dindukkal aatchiyar Se.Saravanan ullittor kalandhu kondanar. Tamil ‘Makkal ADMK-vai nambath thayaaraga illai; adhan vaakku sathaveedham sariyum’ – I.PeriyaSaami Dindukkal: “Makkal ADMK-vai nambath thayaaraga illai. 18%-kkum keezh akkaṭciyin vaakku sathaveedham senraalum sellum. ADMK aatchikku vara vendum ena ninaikkavillai. Katchi irundhaal podhum ena ninaikkiradhu.” ena amaichar I.PeriyaSaami theriviththaar. Dindukkalil kaanoli kaatchi moolam ‘Anbus Solai’ thittathai (mudhiyor paraamarippu maiyathai) mudhalvar M.K.Stalin indru thodangki vaiththaar. Idhil amaichar I.PeriyaSaami, R.Sachchithanandham M.P., Dindukkal aatchiyar Se.Saravanan ullittor kalandhu kondanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திண்டுக்கல்: “மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை. 18%-க்கும் கீழ் அக்கட்சியின் வாக்கு சதவீதம் சென்றாலும் செல்லும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறது.” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் காணொலி காட்சி மூலம் ‘அன்புச் சோலை’ திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tamil

‘மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை; அதன் வாக்கு சதவீதம் சரியும்’ – ஐ.பெரியசாமி

திண்டுக்கல்: “மக்கள் அதிமுகவை நம்பத் தயாராக இல்லை. 18%-க்கும் கீழ் அக்கட்சியின் வாக்கு சதவீதம் சென்றாலும் செல்லும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறது.” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் காணொலி காட்சி மூலம் ‘அன்புச் சோலை’ திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைதாக வாய்ப்பு!