மாலியில் தீவிரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் உதவி கோரும் குடும்பத்தினர்

English

கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்காவில் பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உட்பட 5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர், தொழிலாளர்களை மீட்க தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதுடன், மாலியில் உள்ள வெளிநாட்டினரை கடத்தி பிணைக் கைதியாக வைத்து மிரட்டி வரும் போக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tamil

மாலியில் தீவிரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் உதவி கோரும் குடும்பத்தினர்

கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்காவில் பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உட்பட 5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர், தொழிலாளர்களை மீட்க தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதுடன், மாலியில் உள்ள வெளிநாட்டினரை கடத்தி பிணைக் கைதியாக வைத்து மிரட்டி வரும் போக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேனி – கேரளா மலைச்சாலைகளில் மூடுபனி: ஐயப்ப பக்தர்கள் கவனமாக செல்ல வலியுறுத்தல்

எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலம் செல்ல வேண்டியிருக்காது: தேஜஸ்வி யாதவ்