பிஹாரில் நாங்கள் வலுவான அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்: சிராக் பாஸ்வான்

English

Patna: Following the peaceful conclusion of the election campaign, Union Minister and Lok Janshakti Party (Ram Vilas) leader Chirag Paswan expressed confidence that the National Democratic Alliance will form a strong government in Bihar. Speaking to reporters in Patna, Chirag Paswan said, "I am pleased that the election campaign in Bihar ended very peacefully. Everyone put in their full effort and hard work to convey their messages to the public. The people of Bihar have faith in the double-engine government. I believe we are going to form a strong government in Bihar." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Paadnaa: Theerdhal pirachaaram amaidhiyaga mudivadaindhathai thodarnthu, Biharil valuvaana arasaangaththai thesiya jananaayaga koottani amaikkum ena maththiya amaichcharum, Lok Janashakthi kadsith (Raam Vilas) thalaivarmaana Sirak Paasvaan nambikkai theriviththaar. Paadnaavil seithiyaalargalidam pesiya Sirak Paasvaan, "Biharil theerdhal pirachaaram migavum amaidhiyana muraiyil mudivadaindhadhil naan magizhchiyadaikireen. Ovvoruvaarum thangal muzhumuyarchiyaiyum kadina uzhaippaiyum seluthi, thangal seithigalai pothumakkalidam kondu senranar. Bihar makkalin manadhil irattai engine arasaangaththin meedhu nambikkai ulladhu. Naangal Biharil oru valuvaana arasaangaththai uruvaakkap pogiroam endru naan nambugiren." Ena Sirak Paasvaan koorinaar. Tamil Biharil naangal valuvaana arasaangaththai amaikkap pogiroam: Sirak Paasvaan Paadnaa: Theerdhal pirachaaram amaidhiyaga mudivadaindhathai thodarnthu, Biharil valuvaana arasaangaththai thesiya jananaayaga koottani amaikkum ena maththiya amaichcharum, Lok Janashakthi kadsith (Raam Vilas) thalaivarmaana Sirak Paasvaan nambikkai theriviththaar. Paadnaavil seithiyaalargalidam pesiya Sirak Paasvaan, "Biharil theerdhal pirachaaram migavum amaidhiyana muraiyil mudivadaindhadhil naan magizhchiyadaikireen. Ovvoruvaarum thangal muzhumuyarchiyaiyum kadina uzhaippaiyum seluthi, thangal seithigalai pothumakkalidam kondu senranar. Bihar makkalin manadhil irattai engine arasaangaththin meedhu nambikkai ulladhu. Naangal Biharil or


Tamil

English

பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிஹாரில் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன்.” என சிராக் பாஸ்வான் கூறினார்.


Tamil

பிஹாரில் நாங்கள் வலுவான அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்: சிராக் பாஸ்வான்

பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிஹாரில் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன்.” என சிராக் பாஸ்வான் கூறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே இபிஎஸ் ஓடோடி வருகிறார்’ – ஆர்.எஸ்.பாரதி

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத்