English
The plan by U.S. President Donald Trump and Israeli Prime Minister Benjamin Netanyahu to topple Iran and reshape the Middle East in their favor has failed, and with the Hormuz Strait blockade and the Hezbollah issue, there is now a risk of a permanent crisis emerging in the region.
Tanglish
Amerikka adhibar Donald Trump matrum Israela pradhamar Benjamin Netanyahu aagiyor Iraanai veezhthi mathiya kizhakkai thangalukku saadhagamaaga maatra ninaitha thittam tholviyaadainthu, Hormuz neerinai mudakkam matrum Hezbollah vivagaarangalaal tharpoothu antha praanthiyathil oru nirandhara nerukkadi uruvaagum aabathu yerpattullathu.
Tamil
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இரானை வீழ்த்தி மத்திய கிழக்கை தங்களுக்கு சாதகமாக மாற்ற நினைத்த திட்டம் தோல்வியடைந்து, ஹோர்மூஸ் நீரிணை முடக்கம் மற்றும் ஹெஸ்பொலா விவகாரங்களால் தற்போது அந்தப் பிராந்தியத்தில் ஒரு நிரந்தர நெருக்கடி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
