English
Ariyalur: Liberation Tigers party members engaged in a hunger strike demanding ISD division security for party leader Thirumavalavan. Near Ariyalur Annasalai, Liberation Tigers party members today (Nov. 10) participated in a hunger strike, insisting that the central government provide ISD division security and the state governments provide additional security for Liberation Tigers party leader Thirumavalavan. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Ariyalur: Viduthalai Siruthaigal Katchi thalaivar Thirumavalavanukku, Isat pirivu paadhukaappu vazhangakkori akkatchiyinar unnaviratha poraattathil eedupattanar. Ariyalur Annachilai aruge, Viduthalai Siruthaigal Katchi thalaivar Thirumavalavanukku, maththiya arasu ‘Isat’ pirivu paadhukaappum, maanila arasugal kooduthal paadhukaappum vazhanga vendum ena valiyuruthi Viduthalai Siruthaigal Katchiyinar indru (Nava.10) unnaviratha poraattathil eedupattunar. Tamil Thirumavalavanukku ‘Isat’ pirivu paadhukaappu kori Ariyaluril Visigavinar unnaviratham Ariyalur: Viduthalai Siruthaigal Katchi thalaivar Thirumavalavanukku, Isat pirivu paadhukaappu vazhangakkori akkatchiyinar unnaviratha poraattathil eedupattanar. Ariyalur Annachilai aruge, Viduthalai Siruthaigal Katchi thalaivar Thirumavalavanukku, maththiya arasu ‘Isat’ pirivu paadhukaappum, maanila arasugal kooduthal paadhukaappum vazhanga vendum ena valiyuruthi Viduthalai Siruthaigal Katchiyinar indru (Nava.10) unnaviratha poraattathil eedupattunar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (நவ.10) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tamil
திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு கோரி அரியலூரில் விசிகவினர் உண்ணாவிரதம்
அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணாசிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (நவ.10) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.