English
சாக்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி நெல்சன் பகுதியிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணியின் டெவன் கான்வே 56, டிம் ராபின்சன் 23, ரச்சின் ரவீந்திரா 26, டேரில் மிட்செல் 41, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்கள் எடுத்தனர்.
Tamil
மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி
சாக்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி நெல்சன் பகுதியிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணியின் டெவன் கான்வே 56, டிம் ராபின்சன் 23, ரச்சின் ரவீந்திரா 26, டேரில் மிட்செல் 41, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்கள் எடுத்தனர்.
Click the link above to read the full article on the original website.