ஹரியானாவில் பிளஸ் 1 மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: சக மாணவர்கள் கைது

English

Chandigarh: A student from Sector 48 in the Gurugram area of Haryana is studying Plus 1 in a local school. Two months ago, a conflict arose between him and a fellow student from the same school. After that, the two reconciled and became friends. Last Saturday night, the fellow student invited the Sector 48 student to his house. Another student was also present there. The three students were talking for a while when the old conflict resurfaced, leading to a heated argument. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chandigar: Hariyanavin Gurugiram paguthi Sector 48-ai serntha maanavar, angkulla palli-yil Plus 1 padiththu varugiraar. Avarkkum adhe palli-yil padikkum saka maanavarkkum idaiye iru maathangalkku munbu modhal erpattu ulladhu. Idanpiragu iruvaarum iyalpaaga pazhagi vandhullanar. Kadandha Sanikkizhamai iravu Sector 48-ai serntha maanavarai, saka maanavar thanadhu veettukku varavazhaiththu ullaar. Angu veroru maanavarum irundhullaar. 3 maanavargalum siridhu neram pesik kondirundhanar. Appodhu pazhaiya modhal vivagaaram meendum ezhuppappattu perum vaakkuvaadham erpattadhu. Tamil Hariyanavil Plus 1 maanavar meedhu thuppaakkich soodu: Saka maanavargal kaithu Chandigar: Hariyanavin Gurugiram paguthi Sector 48-ai serntha maanavar, angkulla palli-yil Plus 1 padiththu varugiraar. Avarkkum adhe palli-yil padikkum saka maanavarkkum idaiye iru maathangalkku munbu modhal erpattu ulladhu. Idanpiragu iruvaarum iyalpaaga pazhagi vandhullanar. Kadandha Sanikkizhamai iravu Sector 48-ai serntha maanavarai, saka maanavar thanadhu veettukku varavazhaiththu ullaar. Angu veroru maanavarum irundhullaar. 3 maanavargalum siridhu neram pesik kondirundhanar. Appodhu pazhaiya modhal vivagaaram meendum ezhuppappattu perum vaakkuvaadham erpattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சண்டிகர்: ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் பகுதி செக்​டர் 48-ஐ சேர்ந்த மாணவர், அங்​குள்ள பள்​ளி​யில் பிளஸ் 1 படித்து வரு​கிறார். அவருக்​கும் அதே பள்​ளி​யில் படிக்​கும் சக மாணவருக்​கும் இடையே இரு மாதங்​களுக்கு முன்பு மோதல் ஏற்​பட்டு உள்​ளது. இதன்​பிறகு இரு​வரும் இயல்​பாக பழகி வந்​துள்​ளனர். கடந்த சனிக்​கிழமை இரவு செக்​டர் 48-ஐ சேர்ந்த மாணவரை, சக மாணவர் தனது வீட்​டுக்கு வரவழைத்து உள்​ளார். அங்கு வேறொரு மாணவரும் இருந்​துள்​ளார். 3 மாணவர்​களும் சிறிது நேரம் பேசிக் கொண்​டிருந்​தனர். அப்​போது பழைய மோதல் விவ​காரம் மீண்​டும் எழுப்​பப்​பட்டு பெரும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.


Tamil

ஹரியானாவில் பிளஸ் 1 மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: சக மாணவர்கள் கைது

சண்டிகர்: ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் பகுதி செக்​டர் 48-ஐ சேர்ந்த மாணவர், அங்​குள்ள பள்​ளி​யில் பிளஸ் 1 படித்து வரு​கிறார். அவருக்​கும் அதே பள்​ளி​யில் படிக்​கும் சக மாணவருக்​கும் இடையே இரு மாதங்​களுக்கு முன்பு மோதல் ஏற்​பட்டு உள்​ளது. இதன்​பிறகு இரு​வரும் இயல்​பாக பழகி வந்​துள்​ளனர்.

கடந்த சனிக்​கிழமை இரவு செக்​டர் 48-ஐ சேர்ந்த மாணவரை, சக மாணவர் தனது வீட்​டுக்கு வரவழைத்து உள்​ளார். அங்கு வேறொரு மாணவரும் இருந்​துள்​ளார். 3 மாணவர்​களும் சிறிது நேரம் பேசிக் கொண்​டிருந்​தனர். அப்​போது பழைய மோதல் விவ​காரம் மீண்​டும் எழுப்​பப்​பட்டு பெரும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் செய்ய பெரியாரும் அண்ணாவும் சொன்னார்களா?” – திமுகவை கேட்கிறார் தவெக-வின் அருண்ராஜ்

சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ தளங்களை பயன்படுத்தி செயலி உருவாக்கலாம்: சென்னையில் 3 நாள் பயிற்சி