கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு

English

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவை​யில் தொடங்​கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்​றும் பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் மற்​றும் பல்​வேறு தொழிற்​சங்க நிர்​வாகி​கள் பேசினர். இரண்​டாம் நாள் நடந்த பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மூத்த தொழிற்​சங்​கத் தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், அகில இந்​தியதுணைத் தலை​வர் ஏ.கே.பத்​ம​நாபன், விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் டி.ர​வீந்​திரன், விவ​சா​யத் தொழிலா​ளர் சங்​கத் தலை​வர் எம்​.சின்​னதுரை,

அகில இந்​திய செய​லா​ளர் ஆர்​.கரு​மலை​யான் ஆகியோர் பேசினர்.


Tamil

கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவை​யில் தொடங்​கியது. தொடர்ந்து நடந்த பொது மாநாடு மற்​றும் பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் மற்​றும் பல்​வேறு தொழிற்​சங்க நிர்​வாகி​கள் பேசினர்.

இரண்​டாம் நாள் நடந்த பிர​தி​நி​தி​கள் மாநாட்​டில், மூத்த தொழிற்​சங்​கத் தலை​வர் டி.கே.ரங்​க​ராஜன், அகில இந்​தியதுணைத் தலை​வர் ஏ.கே.பத்​ம​நாபன், விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் டி.ர​வீந்​திரன், விவ​சா​யத் தொழிலா​ளர் சங்​கத் தலை​வர் எம்​.சின்​னதுரை, அகில இந்​திய செய​லா​ளர் ஆர்​.கரு​மலை​யான் ஆகியோர் பேசினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மீனவர்களின் நலனுக்காக ‘தனி கார்ப்பரேஷன்’ அமைக்க வலியுறுத்தப்படும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி

கட்சிகள் பேரணிக்கு காப்புத் தொகை கூடாது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் கருத்து