கொடநாடு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: துரைமுருகன் உறுதி

English

காட்​பாடி: தமிழக அமைச்சர் துரை​முரு​கன் வேலூர் மாவட்​டம் காட்​பாடி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கொட​நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவ​காரத்​தில் பூச்​சாண்​டிகளுக்கு அஞ்ச மாட்​டேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். தமிழக அரசு இந்த விவ​காரத்தை சட்​டப்​படி அணுகும். கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அரசி​யல் ஆதா​யம் தேடு​வ​தாக தவெக தலை​வர் விஜய் விமர்​சித்​துள்​ளது வேடிக்​கை​யாக உள்​ளது. 41 பேர் உயி​ரிழப்​புக்கு காரண​மாக இருந்​து​விட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் வீடு​களுக்கு ஆறு​தல் செல்​லக்​கூட செல்​லாமல் இருந்​தவர் மனி​தாபி​மானம் உள்​ளவ​ரா? தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்த நாங்​கள் மனி​தாபி​மானம் இல்​லாதவர்​களா? இவ்​வாறு துரை​முரு​கன் கூறி​னார்.


Tamil

கொடநாடு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: துரைமுருகன் உறுதி

காட்​பாடி: தமிழக அமைச்சர் துரை​முரு​கன் வேலூர் மாவட்​டம் காட்​பாடி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கொட​நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவ​காரத்​தில் பூச்​சாண்​டிகளுக்கு அஞ்ச மாட்​டேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். தமிழக அரசு இந்த விவ​காரத்தை சட்​டப்​படி அணுகும்.

கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அரசி​யல் ஆதா​யம் தேடு​வ​தாக தவெக தலை​வர் விஜய் விமர்​சித்​துள்​ளது வேடிக்​கை​யாக உள்​ளது. 41 பேர் உயி​ரிழப்​புக்கு காரண​மாக இருந்​து​விட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் வீடு​களுக்கு ஆறு​தல் செல்​லக்​கூட செல்​லாமல் இருந்​தவர் மனி​தாபி​மானம் உள்​ளவ​ரா? தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்த நாங்​கள் மனி​தாபி​மானம் இல்​லாதவர்​களா? இவ்​வாறு துரை​முரு​கன் கூறி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட தென்காசி தொழிலாளர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்

மீனவர்களின் நலனுக்காக ‘தனி கார்ப்பரேஷன்’ அமைக்க வலியுறுத்தப்படும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி