நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

English

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் 12, 13-ல் தஞ்சை,புதுக்கோட்​டை, ராம​நாத​புரம்,விருதுநகர், தூத்​துக்குடி,திருநெல்வேலி,கன்​னி​யாகுமரி, நீல​கிரி, கோவை, திருப்​பூர், தேனி, தென்​காசி, திண்டுக்கல் மாவட்​டங்​களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


Tamil

நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் 12, 13-ல் தஞ்சை,புதுக்கோட்​டை, ராம​நாத​புரம்,விருதுநகர், தூத்​துக்குடி,திருநெல்வேலி,கன்​னி​யாகுமரி, நீல​கிரி, கோவை, திருப்​பூர், தேனி, தென்​காசி, திண்டுக்கல் மாவட்​டங்​களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் 

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி: 3,665 காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு