English
Last April, a Venezuelan military convoy traveled in utmost secrecy for about 160 km from the headquarters of the Venezuelan Scientific Research Center, located outside the capital Caracas, to the port city of Puerto Cabello in Carabobo province.
Tanglish
Kadantha Aapral maatham, Venesuvela thalainagar Karakasukku veliye amaindhulla Venesuvela ariviyal aarachi maiyathin thalaimaiyagaththil irundhu Karabopo maakaanathil ulla Puvērttō Kapellō thuraimuga nagaraththirku, oru Venesuvela raanuva vaagana anivaguppu migavum ragasiyamaaga saayum 160ki.mī thooram payaniththadhu.
Tamil
கடந்த ஏப்ரல் மாதம், வெனிசுவேலா தலைநகர் கராகாஸுக்கு வெளியே அமைந்துள்ள வெனிசுவேலா அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமையகத்தில் இருந்து கராபோபோ மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ கபெல்லோ துறைமுக நகரத்திற்கு, ஒரு வெனிசுவேலா ராணுவ வாகன அணிவகுப்பு மிகவும் ரகசியமாக சுமார் 160கி.மீ தூரம் பயணித்தது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


