மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

English

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார். புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் வழங்​கு​கிறார்.


Tamil

மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார்.

புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் வழங்​கு​கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பீகார் தேர்தல்: வாக்குச்சாவடிகளில் 1 லட்சம் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிப்பு! உச்சகட்ட பரபரப்ப – Samayam Tamil

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்