நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

English

அகமதாபாத்: ​நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர். குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​திகளைதீவிர​வாத தடுப்​புப் படை​யினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்​தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: போலீஸ் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில், ஏடிஎஸ் இன்​ஸ்​பெக்​டர் நிகில் பிரம்​பத், சப் இன்​ஸ்​பெக்​டர் ஏ.ஆர்​.சவுத்ரி ஆகியோர் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டனர். அப்​போது சிலர் மீது சந்​தேகம் எழுந்​தது. இதையடுத்து அவர்​களது நடவடிக்​கைகள் கடந்த ஓராண்​டாக கண்​காணிக்​கப்​பட்​டன. அப்​போது,

ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புடன் 3 பேர் தொடர்பு வைத்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, அவர்​கள் ஆயுதங்​களை பரி​மாறிக் கொள்​ளும்போது ஏடிஎஸ் படை​யினர் கைது செய்​தனர்.


Tamil

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: ​நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர்.

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​திகளைதீவிர​வாத தடுப்​புப் படை​யினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்​தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: போலீஸ் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில், ஏடிஎஸ் இன்​ஸ்​பெக்​டர் நிகில் பிரம்​பத், சப் இன்​ஸ்​பெக்​டர் ஏ.ஆர்​.சவுத்ரி ஆகியோர் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டனர். அப்​போது சிலர் மீது சந்​தேகம் எழுந்​தது. இதையடுத்து அவர்​களது நடவடிக்​கைகள் கடந்த ஓராண்​டாக கண்​காணிக்​கப்​பட்​டன. அப்​போது, ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புடன் 3 பேர் தொடர்பு வைத்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, அவர்​கள் ஆயுதங்​களை பரி​மாறிக் கொள்​ளும்போது ஏடிஎஸ் படை​யினர் கைது செய்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

பீகார் தேர்தல்: வாக்குச்சாவடிகளில் 1 லட்சம் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிப்பு! உச்சகட்ட பரபரப்ப – Samayam Tamil