பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

English

Chandigarh: Harmit Singh Pathanmajra, the Aam Aadmi Party MLA governing Punjab state, has absconded to Australia following allegations of sexual assault. Harmit Singh Pathanmajra is the first Aam Aadmi Party MLA to be elected from the Sanour constituency in Punjab. A woman from Zirakpur has accused him of sexual assault. She alleges that Harmit concealed his prior marriage, deceived her into marrying him, subjected her to sexual abuse, sent obscene messages, harassed her continuously, and issued death threats. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Sandhikar: Punjab maanilaththin aarum Aam Aadmi Katchi-yin MLA Harmeet Singh Pathanmajra paaliyaal kurraachchaattil sikkiyathaiyaduthu, Australia-vukku thappiyodi thalaimaraivaagi ullaar. Punjab maanilaththin sanur thogudiyil mudhal muraiyaaga Aam Aadmi Katchi saarbil poddiyittu MLA aanavar Harmeet Singh Pathanmajra. Ivar meedhu Jirgaapoorai serntha pen oruvar paaliyaal kurraachchaattai aliththaar. Adhil, Harmeet munbe thirumanamaanathai maraitthu thannai thirumanam seithu emaarri vidttadhagavum, paaliyaal reethiyaagavum, aapaasamaan padivugala anuppiyum thollai kodutthadudan thodarnthu kolai mirattal viduththadhagavum anthap pen pugaar kooriyirundhaar. Tamil paaliyaal vazhakkil sikkiya Aam Aadmi MLA Australia thappiyottam Sandhikar: Punjab maanilaththin aarum Aam Aadmi Katchi-yin MLA Harmeet Singh Pathanmajra paaliyaal kurraachchaattil sikkiyathaiyaduthu, Australia-vukku thappiyodi thalaimaraivaagi ullaar. Punjab maanilaththin sanur thogudiyil mudhal muraiyaaga Aam Aadmi Katchi saarbil poddiyittu MLA aanavar Harmeet Singh Pathanmajra. Ivar meedhu Jirgaapoorai serntha pen oruvar paaliyaal kurraachchaattai aliththaar. Adhil, Harmeet munbe thirumanamaanathai maraitthu thannai thirumanam seithu emaarri vidttadhagavum, paaliyaal reethiyaagavum, aapaasamaan padivugala anuppiyum thollai kodutthadudan thodarnthu kolai mirattal viduththadhagavum anthap pen pugaar kooriyirundhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily


Tamil

English

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார். பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக ஆம் ஆத்மி கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனவர் ஹர்​மீத் சிங் பதன்​மஜ்​ரா. இவர் மீது ஜிர்​காபூரைச் சேர்ந்த பெண் ஒரு​வர் பாலியல் குற்​றச்​சாட்டை அளித்​தார். அதில், ஹர்​மீத் முன்பே திரு​மண​மானதை மறைத்து தன்னை திரு​மணம் செய்து ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், பாலியல் ரீதி​யாக​வும், ஆபாச​மான பதிவு​களை அனுப்​பி​யும் தொல்லை கொடுத்​ததுடன் தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்​ததாக​வும் அந்​தப் பெண் புகார் கூறி​யிருந்​தார்.


Tamil

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார்.

பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக ஆம் ஆத்மி கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனவர் ஹர்​மீத் சிங் பதன்​மஜ்​ரா. இவர் மீது ஜிர்​காபூரைச் சேர்ந்த பெண் ஒரு​வர் பாலியல் குற்​றச்​சாட்டை அளித்​தார். அதில், ஹர்​மீத் முன்பே திரு​மண​மானதை மறைத்து தன்னை திரு​மணம் செய்து ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், பாலியல் ரீதி​யாக​வும், ஆபாச​மான பதிவு​களை அனுப்​பி​யும் தொல்லை கொடுத்​ததுடன் தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்​ததாக​வும் அந்​தப் பெண் புகார் கூறி​யிருந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது