English
According to the Tamil Nadu government’s announcement, although TASMAC liquor shops located within 500 meters of educational institutions such as schools and colleges, and places of worship, have been closed, there are allegations that FL-2 licensed “Eleven to Eleven” bars operating under the name of recreation clubs have not been shut down. What is happening?
Tanglish
Tamilaga arasu arivippinpadi, palligal, kalloorigal ullitta kalvi nilaiyangal, vazhipaattuth thalangalukku 500 meetrukkul irukkum Tasmac madukkadaigal moodappattalum, angu manamakizh manrangal endra peyaril FL-2 urimam petrulla 'Levan Too Levan' paarkal moodappadavillai endra kutrachaattu ezhundhulladhu. Enna nadakkiradhu?
Tamil
தமிழக அரசு அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அங்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்றுள்ள ‘லெவன் டூ லெவன்’ பார்கள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


