English
Fransilia and Luisa, who now live as a happy couple, have maintained the same spirit of service that led them to enter the convent where they met. They act as social media influencers to help Christians who have questions about their sexual orientation and LGBT people who have questions about faith.
Tanglish
Ippozhu magizhchiyana thambathiyaga vaazhum Phransiliyaavum Luisaavum, thaangal sandhitha kanniyaasthiri madathil nuzhaivatharku kaaranamaayirundha adhe sevai manappaanmaiyai thakka vaiththuk kondullanar. Thangalin paalina eerppu kurithu kelvigal ulla Kristhavargalukkum, nambikkai kurithu kelvigal ulla Eljibidi makkalukkum udhavum vagaiyil samuga oodagap pirabalamaaga avargal seyalpadugindranar.
Tamil
இப்போது மகிழ்ச்சியான தம்பதியாக வாழும் பிரான்சிலியாவும் லூயிசாவும், தாங்கள் சந்தித்த கன்னியாஸ்திரி மடத்தில் நுழைவதற்குக் காரணமாயிருந்த அதே சேவை மனப்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தங்களின் பாலின ஈர்ப்பு குறித்து கேள்விகள் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், நம்பிக்கை குறித்து கேள்விகள் உள்ள எல்ஜிபிடி மக்களுக்கும் உதவும் வகையில் சமூக ஊடகப் பிரபலமாக அவர்கள் செயல்படுகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


