English
Patna: Tej Pratap Yadav has stated that his life is under threat. He made this statement while being provided with 'O Plus' category security. Due to irresponsible behavior, his father and the party founder, Lalu Prasad Yadav, announced that Tej Pratap Yadav would be suspended from the Rashtriya Janata Dal party for six years. He also stated at that time that all family ties with Pratap would be severed. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Paadnaa: Thanadhu uyirukku achchuruththal ulladhaga Thej Prathaap Yaadhav theriviththaar. Avarkku 'Oy Plus' pirivu paadhukaappu vazhangappattulla nilaiyil avar ithanai kooriyullaar. Poruppatra nadaththai kaaranamaaga Thej Prathaap Yaadhavai aaru aandukalukku Raashtreeya Janathaadhalam katchiyil irundhu neekkuvadhaga avarudhai thandhaiyum, katchiyin niruvanarumaana Laalu Prasaath Yaadhav ariviththaar. Melum Prathaapudanana anaitthu kudumba uravugalaiyum thundiththu kolvadhaga appodhu theriviththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பாட்னா: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார்.
Tamil
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்
பாட்னா: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார்.
Click the link above to read the full article on the original website.