பிஹார் மக்கள் 2-ம் கட்ட தேர்தலிலும் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள்: தேஜஸ்வி யாதவ்

English

Patna: "The people of Bihar voted for change in the first phase of the election, and they will do the same in the second phase on November 11," stated Tejashwi Yadav, the chief ministerial candidate of the Mahagathbandhan. Speaking to reporters today, Tejashwi Yadav said, "Today is the last day of the election campaign. The atmosphere is very good. The people of Bihar voted for change, and they will do the same on November 11. Whether he was the Prime Minister or held any other ministerial position, no one has spoken about the reservation provided by our government for 17 months. The Prime Minister has ignored the 65% reservation for the people. We need to talk about what they have given to Bihar and what they have given to Gujarat."


Tanglish

Paadnaa: "Bihar makkal mudhal katt terththalil maatrraththirkaga vaagkaliththullanaar, Navambar 11 aam thethi irandaam katt terththalilum avargal athaiye seivaar" endru maha koottaniyin mudhalvar vedpaalar Tejaswi Yadhav theriviththaar. Inru seythiyaalarhalidam pesiya Tejaswi Yadhav, "Inru terththal pirachaaraththin kadaisi naal. Soozhal mikavum nanraga irukkiradhu. Bihar makkal maatrraththirkaga vaagkaliththullanaar, Navambar 11 aam thethiyum avargal athaiye seivaar. Prathamaraga irundhaalum sari, veru entha amaicharaga irundhaalum sari, engal arasaangam 17 maadangalaga vazhangiya idoththukkeettai patri yaarum pesavillai. Makkalin 65% idoththukkeettai prathamar thindruvittaar. Avargal Biharukku enna koduththaar, Gujaratukku enna koduththaar enbadhu patri pesa vendum" endru koorinaar. Tamil Bihar makkal 2-am katt terththalilum maatrraththirkagaave vaagkalippaargal: Tejaswi Yadhav Paadnaa: "Bihar makkal mudhal katt terththalil maatrraththirkaga vaagkaliththullanaar, Navambar 11 aam thethi irandaam katt terththalilum avargal athaiye seivaar" endru maha koottaniyin mudhalvar vedpaalar Tejaswi Yadhav theriviththaar. Inru seythiyaalarhalidam pesiya Tejaswi Yadhav, "Inru terththal pirachaaraththin kadaisi naal. Soozhal mikavum nanraga irukkiradhu. Bihar makkal maatrraththirkaga vaagkaliththullanaar, Navambar 11 aam thethiyum avargal athaiye seivaar. Prathamaraga irundhaalum sari, veru entha amaicharaga irundhaalum sari, engal arasaangam


Tamil

English

பாட்னா: "பிஹார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள்" என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எங்கள் அரசாங்கம் 17 மாதங்களாக வழங்கிய இடஒதுக்கீட்டைப் பற்றி யாரும் பேசவில்லை. மக்களின் 65% இடஒதுக்கீட்டை பிரதமர் தின்றுவிட்டார்.

அவர்கள் பிஹாருக்கு என்ன கொடுத்தார்கள், குஜராத்துக்கு என்ன கொடுத்தார்கள் என்பது பற்றி பேச வேண்டும்” என்று கூறினார்.


Tamil

பிஹார் மக்கள் 2-ம் கட்ட தேர்தலிலும் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: "பிஹார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள்" என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எங்கள் அரசாங்கம் 17 மாதங்களாக வழங்கிய இடஒதுக்கீட்டைப் பற்றி யாரும் பேசவில்லை. மக்களின் 65% இடஒதுக்கீட்டை பிரதமர் தின்றுவிட்டார். அவர்கள் பிஹாருக்கு என்ன கொடுத்தார்கள், குஜராத்துக்கு என்ன கொடுத்தார்கள் என்பது பற்றி பேச வேண்டும்” என்று கூறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் – செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

ஓடும் பைக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கைதான ரேபிடோ கேப்டன் சொன்ன காரணம்.. அதிர்ந்த பெங்களூர் – Oneindia Tamil