English
Even today, many rumors still circulate around Marilyn Monroe’s death. However, a journalist who investigated the matter says that it “could most likely have been nothing more than a horrific accident.”
Tanglish
Maarlin Manrovin maranathaiச் sutri indrum pala vathanthigal nilavi varuginrana. Aayinum, adhu “perumpaalum oru koramaana vibhaththaagave irunthirukkakkoodum” endru, ithukurithu visaaranai merkkonda oru paththirigaiyaalar koorugiraar.
Tamil
மார்லின் மன்றோவின் மரணத்தைச் சுற்றி இன்றும் பல வதந்திகள் நிலவி வருகின்றன. ஆயினும், அது “பெரும்பாலும் ஒரு கோரமான விபத்தாகவே இருந்திருக்கக்கூடும்” என்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


