ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

English

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8, ஆந்த்ரே சித்​தார்த் 0, கேப்​டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்​களில் நடையை கட்​டினர்.


Tamil

ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8, ஆந்த்ரே சித்​தார்த் 0, கேப்​டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்​களில் நடையை கட்​டினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்