English
Cairo: The ISSF World Championship shooting competition is taking place in Cairo, Egypt. In the men's 50-meter free pistol event, India's Ravinder Singh scored 569 points to secure first place and win the gold medal. Ravinder Singh, 29 years old and serving as a Havildar in the Indian Army, also teamed up with Kamaljeet and Yogesh Kumar in the men's 50-meter free pistol team event, where they scored 1,646 points to win the silver medal. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Keyro: Egipthu naattin Keyro nagaril IESSEASF ulaga saambiyanship thuppaakki suduthal potti nadapatru varugiradhu. Idhil aadavarukkaana 50 meter free pistol pirivil Indiaavin Ravindhar Singh 569 pulligalai kuvithu mudhalidam pidithu thangap pathakkam venraar. India raanuvathil havildhaaraaga paniyaatri varum 29 vayathana Ravindhar Singh, aadavarukkaana 50 meter free pistol anigal pirivil Kamaljeeth, Yogesh Kumar aghiyorudan inainthu 1,646 pulligalai kuvithu vellip pathakkamum venraar. Tamil ulaga thuppaakki suduthalil: thangam venraar Ravindhar Keyro: Egipthu naattin Keyro nagaril IESSEASF ulaga saambiyanship thuppaakki suduthal potti nadapatru varugiradhu. Idhil aadavarukkaana 50 meter free pistol pirivil Indiaavin Ravindhar Singh 569 pulligalai kuvithu mudhalidam pidithu thangap pathakkam venraar. India raanuvathil havildhaaraaga paniyaatri varum 29 vayathana Ravindhar Singh, aadavarukkaana 50 meter free pistol anigal pirivil Kamaljeeth, Yogesh Kumar aghiyorudan inainthu 1,646 pulligalai kuvithu vellip pathakkamum venraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 569 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் 29 வயதான ரவீந்தர் சிங், ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், யோகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து 1,646 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
Tamil
உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்
கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 569 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் 29 வயதான ரவீந்தர் சிங், ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், யோகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து 1,646 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
Click the link above to read the full article on the original website.