தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி!

English

Thambaram Railway Station is a major suburban railway station in Chennai. The third railway terminal was established in Thambaram and has been operational since 2018. More than 220 electric trains run daily between Chennai Beach and Thambaram, and over 10 electric trains operate through Thambaram Railway Station to suburban areas including Chengalpattu and Thirumalpur. Additionally, more than 30 express trains run daily via Thambaram to the central and southern districts from Egmore. There is inconvenience at Thambaram Railway Station due to the lack of electric traction and restroom facilities. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chennaiyil ulla mukkiya maana rayil nilaiyamaga Thamparam rayil nilaiyam ulladhu. Thamparathil 3-vadhu rayil munaiyam amaikkappattu, kadanda 2018m aandu mudhal seyalpattu varugiradhu. Chennai kadarkarai- Thamparam varai dhinasari 220-kum merpatta minsaara rayilgalum, Thamparam rayil nilaiyam vazhiyaaga Chengalpattu, Thirumalpur ulpada puranagarkalukku 10-kum merpatta minsaara rayilgalum iyakkappadugindrana. Iduthavira, Ezhumpuril irundhu madhthiya, then maavattangalkku dhinasari 30-kum merpatta viraivu rayilgal dhinasari Thamparam vazhiyaaga iyakkappadugindrana. Tamil Thamparam rayil nilaiyathil minthookki, kazhivara vasadhi illaadhaal avathi! Chennaiyil ulla mukkiya maana rayil nilaiyamaga Thamparam rayil nilaiyam ulladhu. Thamparathil 3-vadhu rayil munaiyam amaikkappattu, kadanda 2018m aandu mudhal seyalpattu varugiradhu. Chennai kadarkarai- Thamparam varai dhinasari 220-kum merpatta minsaara rayilgalum, Thamparam rayil nilaiyam vazhiyaaga Chengalpattu, Thirumalpur ulpada puranagarkalukku 10-kum merpatta minsaara rayilgalum iyakkappadugindrana. Iduthavira, Ezhumpuril irundhu madhthiya, then maavattangalkku dhinasari 30-kum merpatta viraivu rayilgal dhinasari Thamparam vazhiyaaga iyakkappadugindrana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம் வரை தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், தாம்பரம் ரயில் நிலை யம் வழியாக செங்கல்பட்டு, திருமால் பூர் உள்பட புறநகர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக் கப்படுகின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து மத்திய, தென் மாவட்டங் களுக்கு தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தினசரி தாம்பரம் வழியாக இயக்கப்படுகின்றன.


Tamil

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி!

சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

சென்னை கடற்கரை- தாம்பரம் வரை தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், தாம்பரம் ரயில் நிலை யம் வழியாக செங்கல்பட்டு, திருமால் பூர் உள்பட புறநகர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக் கப்படுகின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து மத்திய, தென் மாவட்டங் களுக்கு தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தினசரி தாம்பரம் வழியாக இயக்கப்படுகின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது

உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்