சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள்

English

பெங்களூரு: கர்​நாட​கா​வில் எம்​பி, எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள், அமைச்​சர்​கள், முதல்​வர், ஆளுநர் உள்​ளிட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள், அரசு ஊழியர்​கள் ஆண்​டு​தோறும் தங்​களின் சொத்து விவரங்​களை ஊழல் கண்​காணிப்​பக​மான‌ லோக் ஆயுக்​தா​வில் தாக்​கல் செய்ய வேண்​டும் என சட்ட விதி​கள் 22, 22(1) வலி​யுறுத்​துகின்​றன‌. நடப்​பாண்​டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்​குள் சொத்து விவரங்​களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்​கள் ஆன பிறகும் பெரும்​பாலான பிர​தி​நி​தி​கள் சொத்து விவரங்​களை தாக்​கல் செய்​ய​வில்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


Tamil

சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் எம்​பி, எம்​எல்​ஏக்​கள், எம்​எல்​சிக்​கள், அமைச்​சர்​கள், முதல்​வர், ஆளுநர் உள்​ளிட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள், அரசு ஊழியர்​கள் ஆண்​டு​தோறும் தங்​களின் சொத்து விவரங்​களை ஊழல் கண்​காணிப்​பக​மான‌ லோக் ஆயுக்​தா​வில் தாக்​கல் செய்ய வேண்​டும் என சட்ட விதி​கள் 22, 22(1) வலி​யுறுத்​துகின்​றன‌.

நடப்​பாண்​டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்​குள் சொத்து விவரங்​களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்​கள் ஆன பிறகும் பெரும்​பாலான பிர​தி​நி​தி​கள் சொத்து விவரங்​களை தாக்​கல் செய்​ய​வில்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அத்வானி பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது